அமெரிக்கா சர்வதேச அளவில் 10 கோடிகளை கடந்த அகதிகள் எண்ணிக்கை- ஐ.நா.அகதிகள் அமைப்பு தகவல் நமது நிருபர் மே 24, 2022 சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்திருப்பதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.